Aqua Strong 5.1+ இன்டெக்ஸின் இந்த வார அறிமுகம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்டெக்ஸ் நிறுவனம் Aqua Strong 5.1 ஸ்மார்ட்போனை தொடர்ந்து புதிதாக Aqua Strong 5.1+ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தி உள்ளது. 5 இன்ச் தொடுதிரை உள்ள இந்த மொபைலில் 1 ஜிபி RAM கொண்ட குவாட்-கோர் ப்ராஸெஸார் உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த மொபைலில் டூயல் மைக்ரோ சிம், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, 2000mAh பேட்டரி போன்றவை உள்ளன. 4G VoLTE ரக மொபைலான இதன் விலை ரூ.5,490 மட்டுமே.

Advertisement:
[X] Close