கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 132 ஆப்களில் மால்வேர்

  mayuran   | Last Modified : 06 Mar, 2017 05:36 pm
ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் அதிகமாக ஆன்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களையே பயன்படுத்துகின்றனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் கோடிக்கணக்கில் காணப்படும் ஆப்களை, இந்த இயங்குதளம் கொண்டவர்கள் இலவசமாகவோ அல்லது பணம் செலுத்தியோ பெற்றுக் கொள்ளலாம். தற்போது விண்டோஸ் என்னும் மால்வேர் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 132 ஆப்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆப்களை வைத்திருப்பவர்களின் மொபைல்களும் இந்த மால்வாரின் தாக்கத்திக்கு உள்ளாகியுள்ளது. இதனை கண்டறிந்த கூகுள், உடனடியாக அந்த ஆப்களை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close