இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ள iVoomi iV505 ஸ்மார்ட்போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான iVOOMi புதிதாக iVoomi iV505 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப் படுத்தி உள்ளது. 4G VoLTE வசதி கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடியது. 1 ஜிபி RAM கொண்ட குவாட்-கோர் ப்ராஸெஸார், 5 இன்ச் தொடுதிரை, டூயல் மைக்ரோ சிம், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 மெகா பிக்சல் திறன் கொண்ட முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா, 'flash charging' வசதி கொண்ட 3000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. ShopClues-ல் விற்பனைக்கு வந்துள்ள இதன் விலை 3,999 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close