மீண்டும் விற்பனைக்கு வருகிறது 'கிங்பிஷ்ஷர்' பீர்

  mayuran   | Last Modified : 08 Mar, 2017 02:21 pm
விஜய்மல்லையா பல கோடிகளை வங்கிகளிடம் கடன் பெற்று வெளிநாட்டில் தஞ்சம் புகுந்ததை அடுத்து அவரின் 'கிங்பிஷ்ஷர்' பீர் நிறுவனம் செயல் படாமல் இருந்தது. இந்நிலையில் டாஸ்மாக்கில் மீண்டும் 'கிங்பிஷ்ஷர்' பீர் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடையில் டாஸ்மாக்கில் 'கிங்பிஷ்ஷர்' பீருக்கு அதிக கிராக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிற நிறுவனங்களின் பீர் வகைகளை விட ‘கிங்பி‌ஷர்’ பீர் அதிகளவு விற்பனையாகும் என்பதால் டாஸ்மாக் நிறுவனமும் அதனை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close