ஜூலை மாதத்தில் நோக்கியாவின் சூப்பர் போன்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சர்வதேச மொபைல் மாநாட்டில் தனது புதிய ஸ்மார்ட்போன்களை நோக்கியா வெளியிட்டது. ஆனால், பலரும் எதிர்பார்த்த நோக்கியா 'சூப்பர் போன்' பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 4ஜிபி, மற்றும் 6 ஜிபி என 2 வகைகளில் திட்டமிடப்பட்டுள்ள இந்த போனில் அதிநவீன ஸ்னாப்டிராகன் 835 என்ற ப்ராசசர் இருக்குமாம். குறைந்தபட்சம் 23 மெகாபிக்ஸல் கேமராவும், ஒரு போனில் டூவல் கேமரா தொழில்நுட்பமும் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. விலை 40,000 ரூபாயை தொட்டுவிட வாய்ப்புள்ளதாகவும், ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும் எனவும் டெக் வட்டாரங்கள் கூறுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close