கிரெடிட் கார்டு மூலம் Paytm-ஐ ரீசார்ஜ் செய்தால் 2% கட்டணம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
டிஜிட்டல் வாலட்டான Paytm-ல் இனிமுதல் கிரெடிட் கார்டு மூலமாக பணம் டெபாசிட் செய்யும் போது 2% சேவை கட்டணம் வசூலிக்கப் படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு பயனாளர்கள் பலர் இலவச கிரெடிட் பாய்ண்ட்களை பெறுவதற்காக paytm-ல் கிரெடிட் கார்டு மூலம் பணம் போடுகின்றனர். பின்னர் மீண்டும் அந்த பணத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்ற கட்டணம் ஏதுமின்றி மாற்றிக் கொள்கின்றனர். இதனை தடுக்கும் விதமாகவே இந்த புதிய கட்டண முறையை Paytm கொண்டு வந்துள்ளது. அதேநேரம் டெபிட் கார்டு மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வாயிலான பண பரிமாற்றத்திற்கு கட்டணம் கிடையாது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close