ரூ.149 : ஜியோவுக்கு சவால்விடும் ரிலையன்ஸின் புதிய சலுகை

  arun   | Last Modified : 11 Mar, 2017 06:32 am
ரிலையன்ஸ் நிறுவனம் தனது புதிய 4ஜி வாடிக்கையாளர்களுக்கு 1GB 4G டேட்டாவினை ரூ.49-க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதே போல் ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 3GB 4G டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது. 'ஜாய் ஆஃப் ஹோலி' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டங்களுக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். 4G போன்றே 3G மற்றும் 2G வாடிக்கையாளர்களுக்கென, அன்லிமிட்டெட் 3G டேட்டா ரூ.99-க்கும், அன்லிமிட்டெட் 2G டேட்டா ரூ.49-க்கும் வழங்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close