லெனோவாவின் புதிய Vibe B பட்ஜெட் விலை 4ஜி போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பட்ஜெட் விலையில் புதிய 4ஜி ரக போனை லெனோவா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. Lenovo Vibe B என பெயரிடப்பட்டுள்ள இந்த போனில் 4.5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்கள் அடங்கி உள்ளன. மேலும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த மொபைலில் 5 MP ரியர் கேமரா, 2 MP ப்ரண்ட் கேமரா, டூயல் சிம், 2000mAh இன்பில்ட் பேட்டரி, 4G LTE ஆகியனவும் உள்ளன. இந்த மொபைலின் விலை 5,799 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close