• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

பயணிகள் வாகன விற்பனை 9% உயர்வு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து விதமான பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை பிப்ரவரி மாதம் 9.01% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2,34,244-ஆக இருந்த வாகன விற்பனை இந்த வருடம் 2,55,359-ஆக உயர்ந்துள்ளது. கார்களின் விற்பனை 4.9%-மும், சிறிய ரக வேன்களின் விற்பனை 8.1%-மும் உயர்ந்துள்ளன. இதேபோல் லாரி, டெம்போ போன்ற வணிக வாகனங்களின் விற்பனை 7.34% உயர்ந்துள்ளது. வாகன ஏற்றுமதி 11.84-ஆக அதிகரித்துள்ளது. இரு சக்கர மற்றும் 3 சக்கர வாகன விற்பனை மட்டும் சற்று சரிவை சந்தித்துள்ளன.

Advertisement:
[X] Close