ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் இலவச ரோமிங்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஏர்டெல் நிறுவனம் கடந்த வாரம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் கட்டணத்தை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ஐடியா நிறுவனமும் அதை பின்பற்றியுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஏப்ரல் 1 முதல் ஐடியாவின் 20 கோடி வாடிக்கையாளர்களுக்கும் ரோமிங்கில் இலவச இன்கமிங் கால்கள் அளிக்கப்படும். 2ஜி, 3ஜி, 4ஜி என நாடு முழுவதும் உள்ள 4 லட்சம் கிராமங்களிலும், நகரங்களிலும் இலவசமாக பேசலாம். ரோமிங்கில் அவுட்கோயிங் கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் அனுப்ப குறைந்த விலையில் பேக்குகளும் உண்டு," என கூறியது. இது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு என அனைவருக்கும் பொருந்தும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close