Amazon மளிகை சேவை சென்னையில் துவக்கம்

  shriram   | Last Modified : 13 Mar, 2017 05:08 pm

பிரபல அமேசான் இணையதள வர்த்தக நிறுவனம், புதிதாக தனது தினசரி மளிகை மற்றும் வீடு சேவைகள் திட்டத்தை சென்னையில் துவங்கியுள்ளது. சென்னையோடு சேர்த்து அமேசான் பான்ட்ரி சேவையை இந்தியா முழுவதும் 29 நகரங்களில் துவக்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியது. இதில் சுமார் 250 பிராண்டுகளின் 4000 மளிகை பொருட்களை விற்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் தேவையானவற்றை புக் செய்தால், அடுத்த நாள் அதை வீட்டில் கொண்டு வந்து டெலிவரி செய்து விடுவார்கள். இதை டெலிவரி செய்ய 49 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும். தற்போதைக்கு துவக்க ஆஃபராக 20 ரூபாய்க்கு வழங்கப்படுமாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.