ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி ஜிமெயில் மூலமும் பணம் அனுப்பலாம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஜிமெயில் மூலமாக பணம் அனுப்பும் சேவையை கூகுள் நிறுவனம், முதலில் இணையதளம் வாயிலாக மட்டும் வழங்கி வந்தது. தற்போது இந்த சேவையானது ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளிலும் அளிக்கப் பட உள்ளது. இந்த சேவையை பயன்படுத்த முதலில் உங்கள் கூகுள் வாலட்டில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு கொண்டு பணத்தை சேமித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஜி மெயில் மூலம் பணம் அனுப்ப, வழக்கமாக மெயில் அனுப்புவது போல் கிரியேட் மெயில் ஆப்ஷனை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து அட்டாச்மெண்ட் ஆப்ஷனை செலக்ட் செய்து அதன் மூலம் பணத்தை விரும்பும் நபருக்கு ட்ரான்ஸ்பெர் செய்து கொள்ளலாம். இந்த சேவையானது தற்போது அமெரிக்காவில் மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close