3GB மற்றும் 4GB RAM-களில் வெளிவந்துள்ள லெனோவா Moto G5 Plus

Last Modified : 01 Jan, 1970 05:30 am

லெனோவா நிறுவனம் புதிதாக 3GB RAM+16GB மற்றும் 4GB RAM+32GB என இரு ஸ்டோரேஜ் ரகங்கள் கொண்ட Moto G5 Plus எனும் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகப் படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த மொபைலில் 5.2 இன்ச் தொடுதிரை, 12 MP ரியர் கேமரா, 5 MP ப்ரண்ட் கேமரா, டூயல் சிம், ஆக்டா கோர் ப்ராசெஸ்ஸார், பிங்கர் பிரிண்ட் சென்சார், 4G LTE, TurboPower charging கொண்ட 3000mAh இன்பில்ட் பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. ஸ்டோரேஜ் ரகங்களை பொறுத்து இவற்றின் விலை முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,999-ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close