ஐடியாவின் புதிய சலுகை திட்டம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் பல சலுகைகளை அண்மையில் அறிவித்ததையடுத்து ஐடியா செல்லுலார், புதிய சலுகை திட்டத்தினை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஐடியா செலக்ட் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில், வாடிக்கையாளர்கள் மாதந்தோரும் பயன்படுத்தும் வாய்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா போன்றவற்றிற்கு ஏற்ப பிரத்தியேக சலுகைகள் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச ரோமிங்கின் போது ஏற்படுத்தப்படும் அழைப்புகளிற்கு எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close