• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

3 ஜிபி RAM கொண்ட Coolpad Note 5 Lite

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Cool Pad நிறுவனம் புதிதாக Coolpad Note 5 Lite எனும் ஸ்மார்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு இறக்கி உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட Cool UI 8.0 இயங்குதளத்தில் இந்த மொபைல் இயங்குகிறது. 5 இன்ச் தொடுதிரையுடன், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 3 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP ரியர் கேமரா, 8 MP ப்ரண்ட் கேமரா, பிங்கர் பிரிண்ட் சென்சார், USB OTG, டூயல் சிம், 4G VoLTE, 2500mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த மொபைலின் விலை 8,199 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close