தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம்: பி.எஸ்.என்.எல் அதிரடி!

  arun   | Last Modified : 16 Mar, 2017 10:16 pm
ஜியோ தனது கட்டணத் திட்டங்களை விரைவில் துவங்க இருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ.99 செலுத்தும் போது அன்லிமிட்டெட் ஆன்-நெட் கால்ஸ் (ஒரே நெட்வொர்க்களுடன் அழைப்பது) மற்றும் 500 எம்பி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல், ரூ.339 -க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 2 ஜிபி 3G டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close