டெல்லியில் ஏர்பஸ் நிறுவன தலைமை அலுவலகம்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
புதிய தலைமை அலுவலகம் மூலம் இந்தியாவில் பெரிய அளவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது ஏர்பஸ் விமான நிறுவனம். இன்று டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஏர்பஸ் நிறுவனம் 2036ஆம் ஆண்டு மார்ச் 31 வரை 1.11 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறியிருந்தது. அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகமும், தரையிலேயே விமானம் ஓட்ட பயிற்சி எடுக்கும் அதிநவீன விமான ஸிமுலேட்டர் ஒன்றும் இங்கு நிறுவப்படும் என்றும் அந்த அறிக்கை கூறியது. இதன்மூலம் பல புதிய விமானிகளுக்கு பயிற்சியளிக்க ஏர்பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close