1 ஜிபி RAM, 5MP கேமரா கொண்ட Intex Aqua Trend Lite

Last Modified : 17 Mar, 2017 07:30 pm
இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் 1 ஜிபி RAM கொண்ட Intex Aqua Trend Lite எனும் 4ஜி ரக ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தின் அடிப்படையில் இயங்க கூடிய இம்மொபைலில் 5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசஸர், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP ரியர் கேமரா, 2 MP கேமரா, 2600mAh பேட்டரி, டூயல் சிம், 4G VoLTE போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 5,690 ரூபாயாகும்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close