19,999 ரூபாய்க்கு வந்தது ஐபோன் SE

  shriram   | Last Modified : 19 Mar, 2017 09:17 pm
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE மாடல் போன்கள் இப்போது கடைகளில் 19,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. கேஷ்பேக் ஆஃபர்கள் மூலம் இந்த விலைக்கு போன் கிடைப்பதனால் வாடிக்கையாளர்கள் செம குஷியில் இருக்கின்றனர். 5000 ரூபாய் கேஷ்பேக் போக, ஐபோன் SE-இன் 16 ஜிபி மாடல் 19,999 ரூபாய்க்கும், 64ஜிபி மாடல் 25,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த மாத இறுதிவரை குறிப்பிட்ட வங்கிகளின் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் 90 நாட்களுக்குள் 5,000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இந்த ஆஃபர் தவணை முறையில் வாங்கும்போது கிடைக்காது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close