ஐடியா - வோடபோன் இணைந்தது

  shriram   | Last Modified : 20 Mar, 2017 09:46 am
வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த ஐடியா வோடபோன் நிறுவனங்களை இணைக்கும் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் இன்று உறுதிப்படுத்தியுள்ளன. இந்த புதிய நிறுவனத்தில், 26% பங்குகளை ஐடியாவும், 45.1% பங்குகளை வோடபோனும் பெறுகின்றன. முதலிடத்தில் இருந்த ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளி, சுமார் 40 கோடி வாடிக்கையாளர்களுடன், ஐடியா-வோடபோன் இணை, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுக்கும். அடுத்த ஆண்டில் இந்த ஒப்பந்தம் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக இரு நிறுவனங்களும் கூறியுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close