தலைவர் ராஜினாமா; கலக்கத்தில் ஊபர்

  shriram   | Last Modified : 20 Mar, 2017 03:36 pm
ஊபர் டாக்சி நிறுவன தலைவர் ஜெஃப் ஜோன்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நிறுவனத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டு வெறும் 6 மாதங்களே ஆன நிலையில், காரணம் எதுவும் வெளியிடாமல் ராஜினாமா செய்துள்ளார். ஊபரின் பெயர் சர்ச்சையில் சிக்கியிருந்ததால், மார்க்கெட்டிங் துறையில் வல்லவரான ஜோன்ஸை அதன் தலைவராக, இயக்குனர் டிராவிஸ் கலானிக் நியமித்தார். பாலியல் தொல்லை புகார்கள், இயக்குனர் டிராவிஸ் ஒரு டிரைவருடன் செய்த தகராறு என தொடர்ந்து அந்நிறுவனம் செய்திகளில் வந்து கொண்டிருக்க, தொடர் அலையாக மூத்த அதிகாரிகள் பலர் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close