6,000 ரூபாயில் 13 MP கேமரா கொண்ட Xiaomi Redmi 4A

Last Modified : 23 Mar, 2017 11:54 am

Xiaomi ஸ்மார்ட்போன் நிறுவனம் Redmi 4A எனும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகப் படுத்தி உள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவை அடிப்படையாக கொண்ட MIUI 8 இயங்குதளத்தில் இயங்குகிறது. 5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2ஜிபி RAM, ஹைபிரிட் டூயல் சிம், 13 MP ரியர் கேமரா, 5 MP ப்ரண்ட் கேமரா, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4G VoLTE, fast charging support கொண்ட 3120mAh பேட்டரி போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இந்த மொபைலின் விலை 5,999 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close