தங்கத்தின் விலை அதிரடி உயர்வு !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து 2778 ரூபாய்க்கும், சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 22,224 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதுவே 24 காரட் தங்கம், ஒரு கிராம் 2934 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,472 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை நிலவரம் : 1 கிராம் வெள்ளியின் விலை இன்று 44.10 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 44,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close