2016 ல் ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் பிளஸ் டாப்!!

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் பிளஸ் போன்கள் தான் 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் போன் என IHS Markit நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2017 ன் முதல் பாதியில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதன் ஒவ்வொரு மாடலிலும் புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்துவதால் போன் சந்தையில் மீண்டும் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது. அதே நேரம், ஆப்பிளின் பழைய மாடல்களும் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சாம்சங் நிறுவனத்தின் போன்கள் வெடித்தமையே காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close