ஏர்டெல் நிறுவனம் டிக்கோனாவை வாங்கியது

  shriram   | Last Modified : 23 Mar, 2017 08:30 pm
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், டிக்கோனா நெட்வர்க்கின் 4ஜி அமைப்புகளை 1600 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளதாக ஏர்டெல் இன்று அறிவித்தது. இதன் மூலம் 5 தொலைத்தொடர்பு வட்டங்களுக்குள், சுமார் 350 ஏரியாக்களில் உள்ள பிராட்பேண்ட் தொழில்நுட்பங்கள் ஏர்டெல் நிறுவனத்துக்கு கிடைக்கும். "குஜராத், உத்தரபிரதேசம் (கிழக்கு), உத்தரபிரதேசம் (மேற்கு), ராஜஸ்தான், ஹிமாச்சல் ஆகிய வட்டங்களில் டிக்கோனா நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரங்களை இணைத்து, ஏர்டெல்லின் 4ஜி வேகத்தை அதிகரிக்க உள்ளோம்," என ஏர்டெல் அறிக்கை வெளியிட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close