4 நிமிடங்களில் 2.5 லட்சம் ரெட்மி போன்கள் விற்பனை

  shriram   | Last Modified : 23 Mar, 2017 10:51 pm
வெறும் 5,999 ரூபாய்க்கு ரெட்மி 4A ரக மொபைல் போன்களின் ஆன்லைன் விற்பனை இன்று மதியம் துவங்கியது. குறைந்த விலையிலேயே 13 மெகாபிக்ஸல் கேமரா, 4ஜி தொழில்நுட்பம் போன்ற வசதிகளுடன் வெளியானதால் இந்த போனின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்திருந்தது. அமேசான் இணையதளத்தில், விற்பனை துவங்கி 4 நிமிடங்களிலேயே 2.5 லட்சம் போன்கள் விற்பனையானதாக ரெட்மி நிறுவனத்தின் இந்திய இயக்குனர் மனு குமார் ட்விட்டரில் அறிவித்தார். நிமிடத்திற்கு 50 லட்சம் பேர் அந்த போனை புக் செய்ய முயற்சித்ததாகவும் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close