மைக்ரோமேக்ஸின் புதிய 4ஜி போன் Micromax Spark Vdeo

Last Modified : 24 Mar, 2017 03:51 pm
Vdeo 3 மற்றும் Vdeo 4 ஆகிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனம் Micromax Spark Vdeo எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தைக்குள் இறக்கி உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை கொண்ட இது, பட்ஜெட் விலையில் வந்துள்ள புதிய 4ஜி ரக போனாகும். இதில் 4.5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசஸர், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, 4G VoLTE, டூயல் சிம், 1800mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. இம்மொபைலின் விலை 4,499 ரூபாயாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close