உங்க ஸ்மார்ட் போனுக்கு உள்ளாடைகள் வாங்கீட்டீங்களா..?

  jerome   | Last Modified : 24 Mar, 2017 06:20 pm

ஆயிரக்கணக்குல செலவு பண்ணி வாங்குற ஸ்மார்ட்போன்களை விட, அதுக்காக தனியாக வாங்குற அக்சஸரிஸ் தான் செலவு அதிகம். மொபைலுக்கு மேற்புற கவர், பின்புற கவர், ஸ்க்ராட்ச் கார்ட், ஹெட் போன் இந்த வரிசையில் இப்போது உள்ளாடைகளும் வந்து விட்டது. பொம்மைகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஜப்பானின் 'பாண்டாய்' என்ற நிறுவனம் தான் ஸ்மார்ட்போன் உள்ளாடைகளை அறிமுகம் செய்துள்ளது. சிலிகானால் உருவாக்கப்பட்டு உள்ள இவைகள் மொபைலின் சார்ஜ் போர்ட் மற்றும் ஹோம் பட்டனை பாதுகாக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் விலை ரூ.120-150 வரை விற்கப்படுகின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close