மீண்டும் நோக்கியா- ஒரே நேரத்தில் 120 நாடுகளுக்கு இலக்கு

  jerome   | Last Modified : 25 Mar, 2017 06:49 pm

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களை நோக்கியா நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளது. ஒரே நேரத்தில் 120 நாடுகளில் விற்பனையை தொடங்க உள்ளது. நோக்கியா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 என மூன்று வித மொபைல் போன்கள் மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் விலை மாறுபடும் என்றும் இந்திய ரூபாயில் நோக்கியா 3 ரூ.9,800-க்கும், நோக்கியா 5 ரூ.13,500-க்கும், நோக்கியா 6 ரூ.16,000-க்கும், நோக்கியா 3310 ரூ.3,500-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.