இந்தியா வந்தது Nokia 150 Dual SIM தனி சிறப்பு போன்

Last Modified : 27 Mar, 2017 02:03 pm

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Nokia 150 Dual SIM தனி சிறப்பு போன் அமேசான் இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பாலிகார்பனேட்டாலான வெளிப்புற பகுதியை கொண்ட இந்த போன் Nokia Series 30+ OS கீழ் இயங்குகிறது. மேலும் இதில் 2.4 இன்ச் அளவுள்ள திரை, 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம், 1020mAh பேட்டரி, பிளாஷ் உடன் கூடிய 0.3 MP கொண்ட பின்பக்க கேமரா போன்றவற்றை கொண்டுள்ளது. Snake Xenzia, Nitro Racing by Gameloft2, MP3 player, FM radio, Bluetooth v3.0 with SLAM போன்றவையும் இதில் உள்ளடங்கி உள்ளன. இந்த மொபைலின் விலை 2,059 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.