இன்டெக்ஸின் புதிய 4G VoLTE ஸ்மார்ட்போன் "Aqua 4G Mini"

Last Modified : 27 Mar, 2017 02:00 pm

பட்ஜெட் விலையில் புதிய 4ஜி ரக ஸ்மார்ட்போன் ஒன்றை இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. "Aqua 4G Mini" என அழைக்கப்படும் இந்த மொபைலில் 4 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், டூயல் சிம், 512 MB RAM, 4ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 1.3 MP முன்பக்க கேமரா, 4GVoLTE மற்றும் 1450mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. 4,199 ரூபாய் விலையுள்ள இந்த மொபைல் தற்போது ஆன்லைன், ஆப்லைன் என இரண்டு நிலைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.