ஜியோ ப்ரைம் ஆஃபர் நீட்டிப்பு!!

  shriram   | Last Modified : 31 Mar, 2017 09:25 pm
ஏப்ரல் 1ஆம் தேதியுடன் தங்களது ப்ரைம் சேவையை பெற்றுக்கொள்ள கடைசி நாள் என ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் கடைசி தேதியை 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளனர். இதுவரை 7.2 கோடி ஜியோ வாடிக்கையாளர்கள் ப்ரைம் சேவையை பெற்றுள்ளதாகவும், இதை நீட்டிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கப் படும் எனவும் ஜியோ சார்பில் கூறியுள்ளனர். ரூ.99 கொடுத்து ப்ரைம் சேவையை பெற்றால் மட்டும் தான் ஜியோ வழங்கும் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா கிடைக்கும். முன்னதாக அறிவிக்கப்பட்ட மாத திட்டங்கள் பெறாதவர்களுக்கு, இன்றோடு இலவச கால்கள் மற்றும் டேட்டா சேவைகள் துண்டிக்கப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close