சரிந்தது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை!

  arun   | Last Modified : 01 Apr, 2017 04:03 am
இந்திய ரூபாய் மதிப்பு உயர்வின் எதிரொலியாக, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.77 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.91 காசுகளும் குறைந்துள்ளது. இவ்விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close