டெஸ்லா ஆரம்பிக்கும் தொழில்நுட்ப நகரம்

  mayuran   | Last Modified : 02 Apr, 2017 05:19 pm

அமெரிக்க கார் நிறுவனமான டெஸ்லா, முற்றுலும் எலெக்ட்ரிக் மற்றம் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்ப நகரம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. அந்த நகருக்கு தேவையான மின்சாரத்தினை சோலார் மூலமும் காற்றாடிகள் மூலம் உற்பத்தி செய்யவும், அதனை சேமித்து வைக்கக்கூடிய பேட்டரி வகைகளையும் தயாரிக்கவுள்ளது. இந்த நகரத்தில் அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி, எலெக்ட்ரிக் பஸ், கார், டிரக் மற்றும் ரோபோக்கள் என நிறுவவுள்ளதாக ஈலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நகரில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close