பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் அதிரடி சலுகை

  mayuran   | Last Modified : 02 Apr, 2017 03:10 pm
பல தனியார் பிராட்பேண்ட் நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு, மாதம் ரூ.249 என்ற கட்டணத்தில் 2Mbps வேகத்தில், நாள் ஒன்றுக்கு 10GB டேட்டா வீதம் 30 நாட்கள் பயன்படுத்தும் வகையில் புதிய சலுகையினை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் இலவசமாக பேசுவதோடு, மற்ற நாட்களில் 9pm - 7am நேரத்தில் அதே சலுகையினை பெற முடியும். புதிய இணைப்பை பெற விருப்பம் உள்ளவர்கள் 1800 345 1500 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close