[X] Close

வணிக செய்திகள்

விரைவில் வாட்ஸ் ஆப்பில் விளம்பரம் செய்யும் வசதி!

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்-இல் விளம்பரம் காணும் வசதி விரைவில் வரவிருக்கிறது. முதலில் ஆண்ட்ராய்டு 2.18.303 பீட்டா வெர்ஷனில், இந்த வசதி வரவுள்ளது. தொடர்ந்து மற்ற வெர்ஷனிலும் கொண்டுவரப்படும் என தகவல் தெரிவித்துள்ளது. 

[X] Close