அடுத்து ஐடியாவிலும் 1 நாளைக்கு ஒரு ஜிபி!!

  shriram   | Last Modified : 02 Apr, 2017 09:34 pm

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை தொடர்ந்து ஐடியாவும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா கொடுக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 348 ரூபாய் மதிப்புள்ள இந்த பேக்கில், லோக்கல் மற்றும் STD கால்கள் அனைத்தும் முற்றிலும் இலவசம். இதற்கு முன் இதே பேக்கில் ஒரு நாளைக்கு 500 எம்.பி டேட்டா கொடுத்த ஐடியா, இப்போது அதை 1ஜிபியாக மாற்றியுள்ளது. 349 ரூபாய்க்கு ஏர்டெல், 342 ரூபாய்க்கு வோடபோன், 303 ரூபாய்க்கு ஜியோ ஆகிய நிறுவனங்கள் இதே பேக்கை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close