3ஜிபி RAM கொண்ட LG Stylus 3

Last Modified : 01 Jan, 1970 05:30 am

LG நிறுவனம் 3ஜிபி RAM கொண்ட LG Stylus 3 எனும் 4ஜி போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடிய இந்த மொபைலானது 5.7 இன்ச் தொடுதிரை, டூயல் சிம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 13 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 3,200mAh, பிங்கர் பிரிண்ட் சென்சார், 4ஜி VoLTE போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 18,500 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.