இணைய வேகத்தில் ஜியோ தான் டாப்: டிராய்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவிலேயே வேகமான நெட்வர்க் என்ற பெருமையை ஒவ்வொரு வருடமும் ஏர்டெல் தான் பெறும். ஆனால், இந்த முறை அதிகமான டவுன்லோட் வேகம் கிடைக்கும் நெட்வர்க்குகள் பட்டியலில் ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளதாக டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறுகிய காலத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்று அசத்தியதோடு, ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களை விட இரு மடங்கு அதிக இணைய டவுன்லோட் வேகம் ஜியோவில் கிடைக்கிறதாம். 16.48 Mbps வேகத்துடன் ஜியோ முதலிடத்திலும், 8.33 Mbps வேகத்தில் ஐடியா 2வது இடத்திலும், 7.66 Mbps வேகத்தில் ஏர்டெல் 3வது இடத்திலும் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close