2,849 ரூபாய்க்கு Swipe 4ஜி போன்

Last Modified : 04 Apr, 2017 02:42 pm
புதிய பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போனை Swipe நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. Swipe Konnect Neo 4G எனும் இந்த போன் 4ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் 521 MB RAM கொண்ட குவாட் கோர் ப்ராசெஸ்ஸார், 4 இன்ச் தொடுதிரை, டூயல் சிம் (மைக்ரோ + மினி), 5 MP பின்பக்க கேமரா, 1.3 MP முன்பக்க கேமரா, 4G VoLTE, 2000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. 3,999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்ட இந்த மொபைலானது ஷாப்க்ளூஸில் 2,849 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close