2000 ரூபாய் விவகாரம்; அதிரடி அறிவிப்பு

  mayuran   | Last Modified : 05 Apr, 2017 04:40 pm
சில்லறை மாற்றமுடியாமல் மக்கள் தவிப்பதாலும், அதிகமான கள்ளநோட்டு வருவதாலும் 2000 ரூபாயை வாபஸ் பெற இருப்பதாக வரும் செய்திகள் வதந்தி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய 2000 ரூபாயில் உள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கள்ள நோட்டை அச்சடிக்க முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகமான புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். இதுவரை 22,677 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன் மதிப்பு ரூ.4.53 கோடி எனவும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close