ஆப்பிள், சாம்சங்கை முந்திய ஜியோமி

Last Modified : 06 Apr, 2017 06:23 pm

Strategy Analytics எனும் இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் புதிய போன் வாங்க விரும்புபவர்களில் அதிகமானோர் ஜியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களை வாங்கவே விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவன போன்களை வாங்க 12% பேர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், 26% பேர் ஜியோமியை தங்களின் விருப்ப தேர்வாக கொண்டுள்ளனர். இணைய வேகம், ப்ராசெஸ்ஸாரின் செயல் திறன், கேமரா, தொடுதிரை அளவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே ஸ்மார்ட்போனை மக்கள் வாங்குவதாகவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close