வோடபோனின் அதிரடி ஆஃபர்

  mayuran   | Last Modified : 06 Apr, 2017 09:07 pm
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட வோடபோன் டெலிகாம் நிறுவனம், ஜியோவை மிஞ்சும் அளவிற்கு புதிய சலுகையினை வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் தேசிய அளவிலான ரோமிங் கட்டணங்களை மட்டுமே இலவசமாக்கியுள்ளது. ஆனால் வோடபோன் நிறுவனம் இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச ரோமிங் என அறிவித்துள்ளது. அந்த நாடுகளில் உள்ளூர் அழைப்பு மேற்கொள்ளும் போது நிமிடம் ஒன்றிற்கு 1 ரூபாயும், டேட்டா 1MB க்கு 1ரூபாயும் அறவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close