3,999 ரூபாய் விலையுள்ள Horizon 1 4ஜி போன்

Last Modified : 07 Apr, 2017 08:23 pm

சீன மொபைல் நிறுவனமான சான்சுயி, ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து Horizon 1 எனும் 4ஜி போனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இரட்டை சிம், 4G VoLTE, 1 ஜிபி RAM, குவாட் கோர் ப்ராசெஸ்ஸார், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 5 MP பின்பக்க கேமரா, 3.2 MP முன்பக்க கேமரா, 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 2000mAh பேட்டரி போன்றவற்றை இது கொண்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள அவசர கால பட்டன் மூலம் உதவி தேவைப்படும் சமயங்களில் நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு தகவல் அனுப்ப முடியும். இந்த மொபைலின் விலை 3,999 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close