இந்தியாவில் இருந்து கார்களைத் திரும்பப் பெறும் டொயோட்டா

  mayuran   | Last Modified : 07 Apr, 2017 08:45 pm
உலகம் முழுவதும் டொயோட்டா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கொரோலா ஆல்டிஸ் கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர் பேக்குகளில் பிரச்சனை இருப்பதாக பல புகார்கள் வந்தன. இந்த கார்களில் ஏர் பேக்குகள் வெளியே வர காலதாமதம் ஆவதால் பெரும் விபத்தில் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு அவற்றில் பொருத்தப்பட்டுள்ள ஏர் பேக்குகளை சரிசெய்து திரும்பித் தர டொயோட்டா முடிவு செய்துள்ளது. அதற்காக இந்தியாவிலிருந்து மட்டும் 23,157 கார்களை டொயோட்டா நிறுவனம் திரும்பப் பெறுகிறது. உலகம் முழுவதிலும் சுமார் 29 லட்சம் கார்களை திரும்பப் பெற்றுள்ளதாக டொயோட்டா கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close