4ஜிபி RAM கொண்ட சாம்சங்கின் Galaxy C7 Pro

Last Modified : 01 Jan, 1970 05:30 am
Galaxy C7 Pro எனும் புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த மொபைலில் டூயல் நேனோ சிம், 5.7 இன்ச் தொடுதிரை, 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆக்டா கோர் ப்ராசெஸ்ஸார், 4 ஜிபி RAM, 16 MP திறனுள்ள பின்பக்க மற்றும் முன்பக்க கேமரா, 4G LTE, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 3300mAh பேட்டரி, பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவற்றை கொண்டுள்ளது. வரும் செவ்வாய்கிழமை முதல் அமேசானில் விற்பனைக்கு வரும் இதன் விலை 27,990 ரூபாயாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close