9000 கோடி புதிய நிதி; ப்ளிப்கார்ட்டின் மெகா டீல்!!

  shriram   | Last Modified : 10 Apr, 2017 08:19 pm
இந்தியாவிலேயே மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட், மைக்ரோசாப்ட், டென்சென்ட், ஈபே ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சுமார் 9,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 75,000 கோடி ரூபாயாகும். இந்த நிதியோடு சேர்த்து, சர்வதேச இணைய வர்த்தக நிறுவனமான ஈபே-யின் இந்திய பிரிவை முற்றிலுமாக ப்ளிப்கார்ட் பெற்றுள்ளது. இந்த புதிய மெகா தொழில்நுட்ப கூட்டணியின் மூலம் இந்தியாவில் ப்ளிப்கார்ட்டின் ஆதிக்கம் மேலும் வலுவடையும், என அந்நிறுவனத்தின் தலைவர் சச்சின் பன்சால் உறுதியளித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close