4G VoLTE வசதி கொண்ட Lephone W7, 4,599 மட்டுமே

Last Modified : 01 Jan, 1970 05:30 am
22 பிராந்திய மொழிகள் கொண்ட W7 எனும் ஸ்மார்ட்போனை Lephone நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த போன் 1 ஜி RAM உடன் கூடிய குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாரை கொண்டுள்ளது. 5 இன்ச் தொடுதிரை, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, 4G VoLTE, டூயல் சிம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை 4,599 ரூபாயாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close