4G VoLTE/ ViLTE வசதி கொண்ட QUIQ Flash 4G ஸ்மார்ட்போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

5 இன்ச் தொடுதிரை, 5 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 2 MP திறனுள்ள முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 1 ஜிபி RAM, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம், 2450mAh பேட்டரி, 4G VoLTE/ ViLTE போன்ற அம்சங்களை கொண்ட QUIQ Flash 4G எனும் புதிய ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. Ziox Mobiles நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை 4,444 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close