ZOPO-வின் புதிய ஸ்மார்ட்போன் Color X 5.5

Last Modified : 01 Jan, 1970 05:30 am

4 வண்ணங்களில் வெளிவந்துள்ள ZOPO Color X 5.5 ஸ்மார்ட்போன் வரும் 20-ஆம் தேதி முதல் அனைத்து நிலைகளிலும் விற்பனைக்கு வர உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட CoolUI 8.0 இயங்குதளத்தில் இயங்க கூடிய இந்த மொபைலில் 3ஜிபி RAM, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 5.5 இன்ச் அளவுள்ள தொடுதிரை, டூயல் சிம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 2500mAh பேட்டரி, 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4G LTE/VoLTE, பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவை உள்ளன. ஒரு வருட ரீப்ளேஸ்மென்ட் ஆஃபருடன் வெளிவந்துள்ள இம்மொபைலின் விலை ரூ.11,999 மட்டுமே.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close